New Year Wishes in the Tamil Language: Writing the New year’s wishes in your language is beautiful. It is more than love for the language. You are preferring your language over foreign languages is respect and admiration.
You must be thinking about the ideas to wish your family and friends for New year 2025. The wishes being your language surprises them.
You don’t have to be too smart to wish for the new year as you have a brilliant idea anyways. Just take the help of technology and make New year greetings with Tamil words.
Also, Read: New Year Wishes in Malayalam
New Year Wishes in Tamil :
When you use your native language to wish New year, your wish becomes special. Your loved ones feel dearly by reading your wishes. And the New year return wishes in Tamil language from them makes you feel even more dear.
If this idea is already bringing a smile on your face, then prepare your New Year wishes in Tamil. Add your creativity with sweet words. Tamil language sounds sweet and the script looks beautiful. It is simply like, when you can enjoy the Tamil songs then why not receive the New year wishes in Tamil. It is as good as you feel.
Let me tell you why it is wonderful to wish for the New year in your language. The person who is reading your message read it like a realistic wish. Reading out with your tone and expression when you speak. The virtual wishes become more like expressive verbal wishes for you and your friends.
You are just adding colours to your heartily happy new year wishes by writing in Tamil. The brightness and light with their own language is magical. So, don’t miss it!
======================================================================
- இந்த இனிய புத்தாண்டில்
உங்கள் குடும்பமும்
நீங்களும் எல்லா வளமும்
நலமும் பெற வேண்டும்
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் - நிறைந்த வளம்
மிகுந்த சந்தோசம்
வெற்றி இவற்றை
எல்லாம் இந்த
இனிய புத்தாண்டு
உங்களுக்கு கொண்டுவரட்டும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் - வாழ்கையை கொண்டாடுங்கள்
புதிய துவக்கத்தை கொண்டாடுங்கள்
உங்களுக்கு என்னுடைய
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் - இந்த வருட புத்தாண்டு
உங்களுக்கு உங்களது வாழ்வில்
மிகுந்த சந்தோசங்களையும்
வளங்களையும் கொண்டுவர
வாழ்த்துகிறேன்
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
Also, Read: New Year Wishes in Telugu Language
- இந்த இனிய புத்தாண்டு
உங்களுக்கு ஒரு இனிய
சிறந்த துவக்கமாக இருக்கட்டும்
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் - இது தமிழ் புத்தாண்டு
சந்தோசத்திற்கும்
கொண்டாடதிற்குமான
தருணம் இது
குடும்பத்துடன்
இந்த நாளை
கொண்டாடுங்கள்
இந்த புனிதமான விடுமுறை
நாள் உங்களுக்கு
மிகுந்த சந்தோசங்களையும்
வளங்களையும்
கொண்டுவர வாழ்த்துகிறேன் - மீண்டும் வசந்தம் எழுந்துவிட்டது
மீண்டும் சோலை கொழுந்து விட்டது
இதயம் இதயம் மலர்ந்து விட்டது
இசையின் கதவு திறந்து விட்டது
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் - சுற்றும் உலகின் விட்டம் தெரியும்
சூரியன் பூமி தூரமும் தெரியும்
கங்கை நதியின் நீளமும் தெரியும்
வங்க கடலின் ஆழமும் தெரியும்
வருக புத்தாண்டே - விரும்பிய யாவும் கிடைக்கபெற்று
மன நிம்மதியும் சந்தோசமும்
உங்கள் வாழ்வில் நிரம்பி வழிய
மனமார்ந்த வாழ்த்துக்கள்
- தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
என் அன்பு உள்ளங்களே
தேவைகள் தீர்வதில்லை
எதுவும் முடிவு அல்ல
எல்லாமே அடுத்த
நல்லதுக்கான தொடக்கமே
மகிழ்ச்சியுடன் புத்தாண்டை வரவேற்று
நலமுடனும் வளமுடனும்
வாழ்ந்திட நல் வாழ்த்துக்கள் - புத்தாண்டில்
புதிய சிந்தனை
புதிய முயற்சி
புதிய எண்ணங்கள் பூக்கட்டும்
நட்புகளுக்கும்
சொந்தங்களுக்கும்
தமிழ் இனத்துக்கும்
உயிரோடு இணைந்த
அனைத்து தமிழ் உறவுகளுக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் - வாழ்கையை கொண்டாடுங்கள்…
புதிய துவக்கத்தை கொண்டாடுங்கள்…
உங்களுக்கு என்னுடைய இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் - உங்கள் வாழ்க்கையின் கெட்ட காலங்கள் அனைத்தும் அழிந்து, மகிழ்ச்சியை அளிக்கும் நல்ல காலங்கள் பிறந்திட இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
- இந்த வருட புத்தாண்டு உங்களுக்கு உங்களது வாழ்வில் மிகுந்த சந்தோசங்களையும், வளங்களையும் கொண்டுவர வாழ்த்துகிறேன்,
ஆசிர்வதிக்கபட்ட இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்! - இந்த இனிய புத்தாண்டு உங்களுக்கு ஒரு இனிய சிறந்த துவக்கமாக இருக்கட்டும்,
ஆசிர்வதிக்கபட்ட இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்! - இது தமிழ் புத்தாண்டு!
சந்தோசத்திற்கும் கொண்டாடதிற்குமான தருணம் இது!
குடும்பத்துடன் இந்த நாளை கொண்டாடுங்கள்.
இந்த புனிதமான விடுமுறை நாள் உங்களுக்கு மிகுந்த சந்தோசங்களையும், வளங்களையும் கொண்டுவர வாழ்த்துகிறேன்! - நிறைந்த வளம்,
மிகுந்த சந்தோசம்,
வெற்றி,
இவற்றை எல்லாம் இந்த இனிய புத்தாண்டு உங்களுக்கு கொண்டுவரட்டும்,
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! - இந்த இனிய புத்தாண்டில் உங்கள் குடும்பமும், நீங்களும் எல்லா வளமும் நலமும் பெற வேண்டும்,
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
Tamil New Year Greetings to all
அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
========================================================================
You have many ideas of New Year wishes 2025 in Tamil. Frame the words with your caring and heartily feelings. That is enough to convey your heartfelt wishes for New year.
Other New Year Wishes:
- New Year Wishes in the Bengali Language
- Happy New Year Wishes in Gujarati
- New Year Wishes in the Kannada Language
- New Year Wishes in Telugu